News
மஹிந்த ராஜபக்ஷவின் புலம்பலை குறைக்கும் முன்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவும்..
மஹிந்த ராஜபக்ஷவின் புலம்பலை குறைக்கும் முன்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புலம்பலை நிறுத்துவது பற்றி கூறுகிறார்.
இனறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் புலம்புகின்றனர் முதலில் அத்தியாவசிய பெருட்களின் குறைக்குமாறு கோரினார்.