News
பணம் இல்லாமல் கட்டுப்பணம் செலுத்த சென்ற தேரர் திரும்பிச்சென்றார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்த தேர்தல்கள் திணைக்களத்திற்கு சென்ற சீலரத்ன தேரர் பணப்பையை மறந்து விட்டு வந்ததாக கூறி திரும்பிச்சென்றுள்ளார்.
தான் தங்கியிருக்கும் இடத்தில் பணப்பையை விட்டு வந்ததாக கூறிய சீலரத்ன தேரர் மீண்டும் திங்கள் காலை தேர்தல்கள் திணைக்களத்திற்கு வருவதாக கூறியுள்ளார்.