News
ஜனாதிபதி ஜோக்கராக மாறியுள்ளார் : சம்பிக ரனவக

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் காரணமாக அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் அளவுக்கு ஜனாதிபதி ஜோக்கராக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரனவக சாடியுள்ளார்.
தேங்காய் பால் , தேங்காய் சம்பல் செய்வதால் தேங்காய் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் அளவுக்கு பிரதி அமைச்சர் உள்ளனர்.
இந்த வருடத்தில் தனி நபரிடம் 200,000 வரி அறவிடுவதே அரசாங்கத்தின் இலக்கு என அவர் கூறினார்.



