News

Online ஊடாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான அல்குர்ஆன் ஓதும் பயிற்சியும் அன்றாட, அடிப்படை மார்க்க நடைமுறைகள் தொடர்பான பாடநெறியும் (மவ்லவியா மூலம் கற்பித்தல்)

மவ்லவியா ஒருவர் மூலமாக Online ஊடாக  சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான அல்குர்ஆன் ஓதும் பயிற்சியும் அன்றாட, அடிப்படை மார்க்க நடைமுறைகள் தொடர்பான பாடநெறியும் இடம்பெறுகிறது.

நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் online ஊடாக மார்க்கத்தை சிறந்த முறையில் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

Online ஊடாக பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மற்றும், சிறுவர்களுக்கான தஜ்வீத் உடனான குர்ஆன் ஓதும் முறை, மற்றும், நூரானி காஇதா, குர்ஆன் மனன வகுப்புகள், அனுபவம் வாய்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு,  வகுப்புகள் நடாத்தும் சிறந்த ஆளிமாவாள் நடத்தபடும் இன்ரே இனைந்து பயனடையுங்கள். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வகுப்புகள் நடாத்தப்படும்.

Free Demo , Group and individual classes வசதிகள் உண்டு .
Group classes 1500/= monthly
Individual classes 2500/= monthly

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button