News
தேசிய எரிபொருள் QR குறியீடு அமைப்பை எவ்வாறு பயன்படுத்துவது ⛽📱

இன்று (15) முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் – தேசிய எரிபொருள் QR குறியீடு அமைப்பை எவ்வாறு பயன்படுத்துவது ⛽📱 என்ற வழிகாட்டி வீடியோ பார்க்க > சென்ற முறை QR code பாவித்தவர்கள் Register பண்ண தேவையில்லை, உங்கள் Mobile இலக்கத்தை இந்த இணையத்தில் கொடுத்து otp மூலம் அதே QR குறியீட்டை பெற்றும் கொள்ள முடியும் ) https://www.facebook.com/share/v/1EBJg56FZo/



