News

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியினரும், மொட்டுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.    

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button