News
இஷாக் ரஹுமான் பெசிலின் துண்டு – அவர் 2020 இலேயே ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சென்றுவிட்டார்.
இஷாக் ரஹுமான் பெசிலின் துண்டு எனவும் அவர் 2020 இலேயே ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சென்றுவிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார்.
இன்று காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் இஷாக் ரஹுமான் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் பெசில் ராஜபக்ஷவை பாராளுமன்றம் அழைத்து வர 2020 ஆண்டில் 20 ம் திருத்தத்திற்கு கை தூக்க அவர் அப்போதே சென்றுவிட்டதாக கூறினார்.