News
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து திரு.சிந்தக தர்ஷன ஹேவாபத்திரன இராஜினாமா செய்துள்ளார்.
அவர் அக்டோபர் 4,2024 அன்று அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன



