News
இம்முறை விளையாட விடாதீர்கள்.. அதிக விலைக்கு நெல்லை வாங்க அரிசியின் கட்டுப்பாட்டு விலையை உயர்த்துங்கள்..- என்கிறார் டட்லி..

அரிசி பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உத்தரவாத விலை பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பிரபல அரிசி வியாபாரி திரு.டட்லி சிறிசேன தெரிவிக்கின்றார்.
அரிசி உற்பத்தி செலவை கணக்கிட முடியவில்லை.அரிசிக்கு அரசு கட்டுபாட்டு விலை நிர்ணயம் செய்துள்ளதால் அதற்கு கட்டுப்பட்டு அதிக விலைக்கு வாங்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து மீண்டும் அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார்.

