News

VIDEO > கம்பளை சபைய்ர் ஹில்ஸ் – Sapphire hills திருமண மண்டபதில் தீப்பிடிப்பு

கம்பளையில் அமைந்துள்ள சபைய்ர் ஹில்ஸ் – Sapphire hills திருமண மண்டபதில் தீப்பிடித்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன – தீப்பிடித்தலை அடுத்து  அங்கிருந்த பொருட்கள் வெளியேற்றப்படுவதை காணலாம் – சேத விபரங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் இல்லை.

வீடியோவை எமது Facebook பக்கத்தில் காணலாம் 👇

https://www.facebook.com/MadawalaNewsWebsite/videos/1145889533865530/

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button