News

ரனிலோடு எமக்கு டீல் இல்லை ! நாம் எமது வோட்பாளரை நிறுத்துவோம் !!

ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவோடு தமக்கு எந்த டீலும் இல்லை எனவும் தாம் தமது கட்சி வோட்பாளரை நிறுத்துவோம் என பொதுஜன பெரமுன கட்சி தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இன்று விஜயராமயில் இடம்பெற்ற கட்சி உயர்பீட கூடத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button