News
வேகமாக வந்த கார் மோதியதில் வேனுக்கு ஏற்பட்ட நிலை – பலர் காயம்

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இன்று (12ஆம் திகதி) காலை கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த காரொன்று எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது.
விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

