பெட்மின்டன் விளையாட்டில் சாதனைகளை படைத்து வரும் மடவளை பஸார் இஸ்மா இஷாக் பிரான்சில் இடம்பெறும் சர்வதேச பெட்மின்டன் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.

மடவளை பஸார் புகையிலைத் தோட்ட பிரதேசத்தை சேர்ந்த இஸ்மா இஷாக் என்பவர் பிரான்சில் நடைபெறயிருக்கும் 10TH WORLD TAMIL BADMINTON TOURNEMENT 2025 பெட்மின்டன் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இவர் இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பெட்மின்டன் (BADMINTON) போட்டிகளில் பல சாதனைகளைப் பெற்றுள்ளதோடு இவரின் இவ்வாறான பல திறமைகள் காரணமாக குறித்த சர்வதேசப் போட்டியில் முதலாவது முறையாக கொள்வதற்கான பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் ‘ISHAK ARTS’ உரிமையாளர் திரு இஷாக் அவர்களின் மகளும். பொல்கொல்ல லோயல் லேடீஸ் தனியார் பாடசாலையில் 6 ம் ஆண்டில் கல்வி கற்பவரும் ஆவார்..
இதற்கு முன்னர் இவர்
01. UVA PROVINCE ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB RANKING LEVEL 1) UNDER 11 CHAMPION 🏆
02. SOUTHERN PROVINCE ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB ) RANKING LEVEL 1 UNDER 11 CHAMPION 🏆
03. NWPBA ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB RANKING LEVEL 1 ) UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
04. MBA ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB RANKING LEVEL 1 ) UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
05. SUMMER SEASON OPEN BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB RANKING LEVEL 1 ) UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
06. WPBA ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIPS 2024 ( SLB RANKING LEVEL 1 ) UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
07. NCPBA ALL ISLAND BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB RANKING LEVEL 1 ) UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
08. KANDY ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2024 ( SLB RANKING LEVEL 1 ) UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
09. 52ND JUNIOR NATIONALS BADMINTON CHAMPIONSHIP 2024 UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
10. 72ND NATIONALS BADMINTON CHAMPIONSHIPS 2024 UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
11. NPBA ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2025 UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆
12. EPBA ALL ISLAND OPEN BADMINTON CHAMPIONSHIP 2025 UNDER 11 GIRLS SINGLES CHAMPION 🏆 ஆக தெரிவாகி தேசிய அளவில் பழைய சாதனைகளை படைத்துள்ளார்.














