News
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அனுர குமார திஸாநாயக மறறும் அவரது குழுவினர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவார்கள்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அனுர குமார திஸாநாயக மறறும் அவரது குழுவினர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க குறிப்பிட்டார்.
இன்று விசேட ஊடக மாநாட்டை நடத்திய அவர் 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது போல் 2025 இலும் ஆதரவு வழங்குவார்கள் என குறிப்பிட்டார்.