News
சகல இணங்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கு கொண்டு செல்ல ரனிலால் மட்டுமே முடியும் ..
சகல இணங்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கு கொண்டு செல்ல ரனிலால் மட்டுமே முடியும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார்.
கோடிஸ்வர குடும்ப பின்னனியில் இருந்து வந்த ரனில் விக்ரமசிங்க இந்த நாட்டில் 6 தடவைகள் பிரதமராக இருந்த அனுபவம் வாய்ந்த தலைவர் அவரால் மாத்திரமே சகல இணங்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கு கொண்டு செல்ல ரனிலால் மட்டுமே முடியும் என அவர் கூறியுள்ளார்.