News
அரசு பொய் படம் காட்டி மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்

அரசு பொய்கூறி மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிற்றலால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் 107 வாகனங்களை வைத்து வசந்த சமரசிங்க படம் காட்டினால் அதில் 18 வாகனங்களை ஏலத்தில் விட ஜனாதிபதி செயலகம் விளம்பரம் செய்துள்ளது.மீதி 89 வாகனங்கள் எங்கே ? என தான் கேட்பதாக அவர் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.



