News

இந்தியன் அல்டோ 71 லட்சமாம் !!

இலங்கையில் மிகவும் பிரபலமான இந்தியன் சுசுகி ஆல்டோ கார் இலங்கையில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

அந்த காரை 71 லட்சம் ரூபாய்க்கு விற்க தயாராக இருப்பதாக இலங்கையில் அந்த வகை வாகனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக இருக்கும் Motorways நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில், இந்த கார் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அதாவது இலங்கை நாட்டின் நாணயத்தில் சுமார் இருபது லட்சம் ரூபாய்.

அதன் படி, இந்தியாவில் உள்ள விலையுடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் கார் வாங்க, வாடிக்கையாளர்கள் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும்.

Recent Articles

Back to top button