News

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவிற்கும் அல் இபாதா கலாசார மன்றத்தின் போசகரான எம்.எஸ்.உதுமாலெப்பைக்குமிடையிலான சந்திப்பு

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் போசகரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.எஸ்.உதுமாலெப்பை அகில இலங்கை ஐம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை அண்மையில் சந்தித்து அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 13 வருட கால சேவைகளையும் அதன் மகோன்னத பணிகளையும் விளக்கியதுடன் மன்றத்தின் சேவைகளை உள்ளடக்கிய ஆவணப் புத்தகத்தையும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலாவின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி(முப்தி) அவர்களிடம்  பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button