News
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கை அணி குழாமிழ் முஹம்மட் ஷிராஸ் இணைக்கப்பட்டார்
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை குழாத்தில் உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக மொகஹமட் ஷிராஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் Eshan Malinga வும் இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்