மடவளை பஸார் முஸ்தபா ரிஷப்ஷன் மண்டபம் இந்த ரமழான் மாதம் மற்றும் ஏனைய தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விஷேட சலுகைகள்

மடவளை பஸார் முஸ்தபா ரிஷப்ஷன் மண்டபம் இந்த ரமழான் மாதம் மற்றும் ஏனைய தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விஷேட சலுகைகள் தொடர்பான விபரங்கள்
ரமழான் மாதம். உங்களது இப்தார்” விஷேட நிகழ்வுகளுக்கு (ஆண்/பெண்) இருபாலாருக்கும் வெவ்வேறாக ஒழுங்குகளும் செய்து தரப்படுவதுடன்.
* தேவை ஏற்படின் உங்களின் வசதிக்கு ஏற்ப சிற்றுண்டி உணவு (Shorteat Package) வகையும் ஏற்பாடு செய்து தரப்படும் என்பதை எமது புதிய நிர்வாகம் மகிழ்வுடன் தெரிவிக்கிறது.
மேலதிக தகவல் *தொடர்புகளுக்கு..
Mr. மலிக் 075 370 9703
Mr. பிர்தௌஸ் 077 364 4183
அதேவேளை, ராமழான் அல்லாத தினங்களில் முஸ்தபா ரிஷப்சன் மண்டபம் மடவளை பஸார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விஷேட. சலுகைகள்.
*எமது திருமண மண்டபத்தை முன் பதிவு செய்பவர்களுக்கு “மருதாணி சாப்பாட்டை” இலவசமாக செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
* மடவளை அல்லாத பிற பிரதேச வாடிக்கையாளர்களுக்கு திருமண வைபவம். முதல் அல்லது அடுத்த நாள் (தேவை உடையோருக்கு) ஐந்து அறைகளை கொண்ட சொகுசான வீடு… ஒரு நாள் தங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
* சஹன் எண்ணிக்கைக்கேற்ப சாதாரண கட்டணம் அறவிடப்படும்
என்பதை எமது புதிய நிர்வாகம் மகிழ்வுடன் தெரிவிக்கிறது.
மேலதிக தகவல் தொடர்புகளுக்கு..
Mr. மலிக் 075 370 9703
Mr. பிர்தௌஸ் 077 364 4183




