News
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது எனக்கு தெரியும் ; ஞானசார தேரர் அறிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா என கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என தனக்கு தெரியும் என கூறிய அவர் பிரதான சூத்தரதாரி தொடர்பில் சகல தகவல்களும் தன்னிடம் இருப்பதாகவுன் சஹ்ரானுக்கு பயிற்சி கொடுத்தது யார் ? தற்கொலை செய்ய வழி நடத்தியது யார் உள்ளிட்ட சகல ஆதரங்களும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பிற்கு ஆதரங்களை வழங்கிய பின்னர் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

