News
தோழர் அனுர எந்த தயக்கமும் இல்லாமல் ‘ஹிரு சலகுன’ வுக்குச் சென்றார்..

ஜனாதிபதி அனுர திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சலகுன’ நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அமைச்சர் பிமல் கூறினார்.
எஃப்.பி.ஐ யில் 4 மாடியில் விசாராணை நடத்துவது போல ஹிரு சலகுன நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டதாகவும் அவற்றை எல்லாம் அனுர தோழர் வெற்றிகரமாக முகம் கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
அல் ஜசீராவுடனான ரனில் விக்ரமசிங்கவின் நேர்காணல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது பிமல் ரத்னாயக இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

