News

இன்று மாலை மாளிகாவத்தை பகுதியில்  இரண்டு மாடிக் கட்டடம் பரவிய தீ..

இன்று மாலை மாளிகாவத்தை பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button