News

அரசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 4 மாதங்களில் 1600 கோடி ரூபாவை மக்கள் மேலதிகமாக செலவிட்டுள்ளனர்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்கள் பணம் 1600 கோடி ரூபா விரமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.

மாதம் ஒன்றுக்கு அண்ணளவகாக 36 பில்லியன் பணத்தை மக்கள் அரிசி கொள்வனவிற்காக செலவிட்டுள்ள நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் முதல் ஜனவரி வரை அரிசி கொள்வனவிற்கான மக்கள் 16 பில்லியனை அதாவது 1600 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக மேலதிகமாக செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரிசி கொள்வனவு செய்ய மக்கள் 38 பில்லியனை செலவிட்டுள்ள அதேவேளை ஜனவரியில் அது 42 பில்லியனை தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்ட்டினார்.

Recent Articles

Back to top button