News
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாகனம் வாங்கும் வசதி இல்லை..

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாகனம் வாங்கும் வசதி இல்லை என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர குறிப்பிட்டார்..
இலங்கையின் வெளிநாட்டு இருப்புகளைப் பாதுகாக்கும் வகையில் வரிகள் விதிக்கப்பட்ட பின்னரே இந்த முறை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அனைவரும் வாகனங்கள் வாங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தெரண வாதபிடிய நிகழ்ச்சியில் இணைந்து கொண்டபோது லக்மாலி ஹேமச்சந்திர இந்தக் கருத்தை வெளியிட்டார்.

