News
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளி ரோஹித அபேகுணவர்தன M.P, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க போவதாக அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளியாவார்.
மேலும் SLPP இன் உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவர், அவர் சமீபத்தில் தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டாம் என்று முடிவு செய்த ஒருவர் ஆவார். அத்துடன் மொட்டு கட்சி தன் சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்து ஒருவர் ஆவார்.

