News
தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வெற்றியை பெற்றுத்தர மக்கள் தயாராக உள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வெற்றியை பெற்றுத்தர மக்கள் தயாராக உள்ளதாக பிரதியமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டார்.
மக்களோடு மிகவும் நெருக்கமாக பணியாற்றும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என கூறிய அவர் ஊழலற்ற மக்களுக்கு சிறந்த அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்கக்கூடிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

