News
உகண்டா,டுபாய் உள்ளிட்ட நாடுகளில் பதுக்கிவைத்துள்ளகாக கூறிய பணத்தை நாட்டுக்கு கொண்டு வாருங்கள் ; SLPP அரசிடம் வேண்டுகோள்..

உகண்டா,டுபாய் உள்ளிட்ட நாடுகளில் பதுக்கி வைத்துள்ளகாக கூறிய பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அரசு ஆட்சிக்கு வரும் முன்னர் தங்களிடம் 300 க்கும் அதிகான பைல்கள் உள்ளதாக கூறினார்கள் அவற்றுக்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினர்.

