News
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் இரு SLTB பஸ்கள் மோதிய விபத்தில் உயிரிழப்புகள் நான்காக அதிகரிப்பு

வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதுண்டன.
இந்த அனர்த்தில் சிக்குண்டவர்களே உயிரிந்தனர்.
சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



