News
செய்வதற்கு வேலை ஏதும் இல்லாததால் அமைச்சர்கள் கழிவறைகளை திறந்து வைக்க செல்கின்றனர் ; தயாசிறி ஜயசேக

பிரதியமைச்சர் டி.வி.சரத் கழிவறையை திறந்து வைத்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாக தயாசிறி ஜயசேக குறிப்பிட்டர்.
செய்வதற்கு வேலை ஏதும் இல்லாததால் அமைச்சர்கள் கழிவறைகளை திறந்து வைக்க செல்வதாக தயாசிறி ஜயசேக குறிப்பிட்டர்.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த படங்கள் குறித்து அமைச்சர் இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

