News
மக்கள் எதிர்பார்த்ததை விட அரசாங்கம் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நாட்டு மக்கள் களவு, மோசடி,ஊழல் போன்றவற்றை விரும்பாதவர்கள் என தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
அதற்காகவே மக்கள் தமது கட்சிக்கே வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் எதிர்பார்த்ததை விட அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்துகின்றார்.



