News
‘வெற்றி நிச்சயம் – கிராமங்களும் எங்களுக்கே’ – ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

வெற்றி நிச்சயம் – கிராமங்களும் எங்களுக்கே’ என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்த உள்ளது.
முதல் கட்டமாக தென் மாகாணத்தில் உள்ள மூன்று ஊர்களில் தமது பிரச்சார கூட்டங்களை நடத்த உள்ளது.

