News
எம்மால் அனைத்தையும் செய்யமுடியும் என்பதை ஆறே மாதங்களில் நிரூபித்துள்ளோம் ; ஆளும் தரப்பு MP தேவானந்த சுரவீர

ஜனாதிபதிக்கு 6 மாதங்கள் அரசாங்கத்திற்கு 4 மாதங்கள் ஆனால் எம்மால் எல்லாவற்றையும் செய்யமுடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம் என ஆளும் தரப்பு எம் பி தேவானந்த சுரவீர் குறிப்பிட்டார்.
மக்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் அரசை ஆதரிக்குமாறு கூறிய அவர் வெற்றியில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் தாமே வெற்றிபெருவோம் எனவும் கூறினார்.
“அம்மட உடு” அரசு சரியான பாதைக்கு விழுந்துள்ளது என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்

