News
ஜனாதிபதித் தேர்தலில் நாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம் : மனோ கணேஷன் கட்சி அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது