News
விசாரணை நன்றாக செல்கிறது.. நிறையப் பேர் மாட்டுவார்கள்!

எமக்கு எதிரானவர்கள் தேர்தலில் போட்டியிடுவது வெற்றி பெற அல்ல எனவும் வாக்குகளை கொஞ்சம் அதிகரித்து அவர்களுக்கு எதிரான விசாரணைகள் இடம்பெறுவதை இடையூறு செய்ய முடியுமா என பார்ப்பதற்கே என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
விசாரணை நன்றாக செல்கிறது.. நிறையப் பேர் விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.நிறையப் பேர் மாட்டுவார்கள்.அதிகம் அச்சமமடைந்தவர்களே அதிகம் கத்துகிறார்கள்.

