News
ரனில் தோற்றால் நாடு தோற்றுவிடும். ; முஷர்ரப் எம் பி
ரனில் வந்திருக்காவிட்டால் மனிதன் மனிதனை அடித்து சாப்பிட்டிருக்கும் நிலமை உருவாகியிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் இந்த தேர்தலில்
மக்கள் நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.
ரனில் தோற்றால் இந்த நாடும் தோற்கும் என அவர் குறிப்பிட்டார்.