News
இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டால் இலங்கை பலிகடாவாகலாம் ; பாடலி

இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டால் இலங்கை பலிகடாவாகலாம் என முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் அனுர குமார திஸாநாயக செய்துள்ள திருட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக இலங்கை இந்தியாவின் பக்கம் நிற்கவேண்டும். இதனால் உலகில் உள்ள ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுப்பற்றுள்ள தலைவர் என்றால் அனுர குமார இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தந்தத்தை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

