News
எட்டு கைதிகளை கொலை செய்த குற்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் விடுதலை
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா, வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகளை கொலை செய்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.