News
அர்ஜுன மஹேந்திரன் தற்போது சிங்கப்பூரில் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

அர்ஜுன அலோசியஸ் தற்போது சிங்கப்பூரில் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது என கூறினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்வர்ணவாஹினி அலைவரிசையுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அர்ஜுன அலோசியஸ் தனது பெயரை மாற்றிக்கொண்டு தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார்.அவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்.எனவே,சட்ட சிக்கல் எழுந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது.அதை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம்.அர்ஜுன மகேந்திரா என்ற பெயர் மாற்றியுள்ளயாக அவர் கூறினார்.

