News

சுபஹ் தொழுகை நேரத்தில் பள்ளிவாயல் மீது தாக்குதல் ; 100 பேர் பலி

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.

கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளிவாயல் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை சுபஹ் தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது.கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிவாயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி 2 பள்ளிகளின் மீது நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய நாள் தாக்குதலில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

Recent Articles

Back to top button