News

எல்பிடிய பிரதேசத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத சிசுவுக்கு கொவிட் 19 தொற்று

கடந்த நாட்களில் எல்பிடிய பிரதேசத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத சிசுவுக்கு கொவிட் 19 தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

கொழும்பு வைத்திய பரிசோதனை நிறுவனம் நடத்திய பரிசோதனையிலேயே உயிரிழந்த ஒன்றரை மாத சிசுவுக்கு கொவிட் 19 தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

அதேநேரம் குறித்த சிசுவுக்கு ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று தற்போது ஆசியாவில் பரவும் புதிய கொவிட் திரிபு அல்ல என கூறப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button