News
நாளை மறுதினம் (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதி தொடர்பில் அளித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக உள்ளார்

