News
ரனிலுக்கு ஆதரவளிக்க சென்ற அமைச்சர் பிரேம்லால் ஜயசேகர மீண்டும் மொட்டுடன் இணைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த துறைமுக இராஜாங்க அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் ஜயசேகர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய தீர்மானித்துள்ளதாக அறுவித்துள்ளார்.
இன்று காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து தான் கட்சியோடு இணைந்து செயலாற்றுவதாக அவர் அறிவித்தார்.