News
ஹக்கீம் மட்டும் தான் சஜித்தோடு! மற்ற 04 பேரும் ரணிலோடு! ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் சஜித்தோடு இருந்தாலும் அவரது கட்சி உறுப்பினர்கள் 04 பேரும் ஜனாதிபதியோடு உள்ளதாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
ரவுப் ஹக்கீமின் ஆட்டம் ரணில் வில்ரமசிங்கவிடம் எடுபடாது என கூறிய அவர் ரனில் விக்ரமசிங்க எவராலும் ஆட்டுவிக்கமுடியாத ஒரு முதுகொழும்புள்ள ஒரு தலைவர் என கூறினார்.