News
அதிக விலைக்கு அரிசி விற்றால் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வோம் !

அதிக விலைக்கு அரிசி விற்றால் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வோம் என அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் நாம் பயிரிட்டு சாப்பிடுவோம் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் இல்லை என கூறிய அவர் அதிக விலைக்கு அரிசி விற்றால் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குவதாக கூறினார்.

