News
ஏற்கனவே சென்றவர்கள் மீண்டும் சென்றதாக அறிவித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மேலும் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.எஸ்.எம்.எம். முஷாரப், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.இஷாக் ரஹ்மான், முஸ்லிம் தேசியக் கூட்டணியின் எம்.பி.அலி சப்ரி ரஹிம் ஆகியோரே ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த காலங்களில் மொட்டு கட்சியையும் பின்னர் ஜனாதிபதியையும் ஆதரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.