அல்றாஜ் காதிபுல் ஹக் S. I. நாகூர் கனி (துபாயில்) காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் !
இலக்கம் 42, பேரா வீதி, கொழும்பு – 12 று வரிப்பிடமாகக் கொண்ட அல்றாஜ் காதிபுல் ஹக் S. I. நாகூர் கனி துபாயில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மர்ஹும்களான செய்யது இஸ்மாயில், சவ்ஹா பீபீ தம்பதியரின் அன்பு புதல்வனும், சம்சுன் நிஹார் அவர்களின் அன்பு கண்வனும், ரியாஸா, ரவ்ஷான், ரிஸ்மியா, ருசைகா ஆகியோரின் அன்பு தந்தையும், ரஷீட், ஹாபி, ரமீஸா, ஷாதிர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹும் மொஹிதீன் பாத்து, மர்ஹூம் பாத்திமா ஜின்னா, நிசா, உம்மு குல்தும், நசீரா ஆகியோரின் அன்பு எகோதரனும், மர்ஹும் காதர் மொஹிதீன், மர்ஹும் ஹனீப் மொஹமட், அன்சார், மர்ஹும் உவைஸ், நவ்பர் ஆகியோரின் மைத்தனுரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம் செய்யப்படும்.
யா அல்லாஹ், அவருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவர் செய்த அனைத்து நல்ல செயல்களையும் ஏற்று, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌசில் உயர்ந்த இடம் அளிப்பாயாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
தகவல் -நவ்பர் மைத்துனர் (077) 614 5000

