News
ரிஷாட் சஜித் பக்கம் சென்றதால் முஸ்லிம் மக்கள் செல்லவில்லை
ரிஷாட் சஜித் பக்கம் சென்றதால் முஸ்லிம் மக்கள் செல்லவில்லை என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறிப்பிட்டார்.
இன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
ரிஷாட் சஜித் பக்கம் சென்றதால் முஸ்லிம் மக்கள் செல்லவில்லை ஒரு சிறு குழுவே சென்றுள்ளது. அதிகமான முஸ்லிம்கள் ஜனாதிபதி பக்கமே உள்ளார்கள் என அவர் குறிப்பிட்டார்.