News
ரனில் விக்ரமசிங்க கரை சேர்த்த நாட்டில் வாழ்க்கை செலவு கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது 191 % வீதத்தினால் அதிகரித்துள்ளது
ரனில் விக்ரமசிங்க கரை சேர்த்த நாட்டில் வாழ்க்கை செலவு கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது 191 % வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
வாழ்க்கை செலவு கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது 191 % வீதத்தினால் அதிகரித்துள்ள போது வருவாய் 50 % வீதத்தினால் குறைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.