News
விமல் வீரவன்சவின் நெருங்கிய கூட்டாளி மொஹமட் முஸம்மில் ரனிலுக்கு ஆதரவு
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியலில் பாராளுமன்றன்றம் சென்ற விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் ஜனாதிபதி ரனிலுக்கு ஆதரவளிக்க அவரோடு கைகோர்த்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் ‘இயலும் ஶ்ரீ லங்கா’ புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.